இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் வட்ஸ்அப் நிறுவனம் !

Published By: J.G.Stephan

12 Mar, 2019 | 02:40 PM
image

உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது.

GB WhatsApp, Yo WhatsApp, FM WhatsApp என்ற பெயர்களில் மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்படும் பதிப்புகளை பயன்படுத்தும் பயனாளர்களின் பழைய கணக்குகளை அனைத்தையும் முடக்குவதற்கு  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு பயன்படுத்துபவர்களின் தொலைபேசி இலக்கங்களை அடையாளம் கண்டு மீண்டும் வட்ஸ்அப் பயன்படுத்த முடியாத வகையில் முடக்குவதற்கு  பொறுப்பான நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பில் ஒருவர் ஒரு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் தரப்பினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுப்பித்தலுக்கமைய தங்களால் தரவுகளை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வட்ஸ்அப் நிறுவன அதிகாரி, தன்னிடம் கூறியதாக, இலங்கை பரிமாற்றல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கணக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அவர் இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26