இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக சனத் ஜயசூரியவை மீண்டும் நியமிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.