அம்பலாங்கொடை, அக்குரல பகுதியில் 12.7 மில்லியன் ரூபா பெமதியான ஹேரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் 1.065 கிலோ கிரோம்  எடையுடையது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.