விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள, 24 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டமை குறிப்படத்தக்கது.