தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

Published By: R. Kalaichelvan

08 Mar, 2019 | 10:16 AM
image

பொகவந்தலாவ டின்சின் தோட்டபகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி  பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சிறுமியின் சடலம் இன்று காலை 05.45மணி அளவில் இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இருந்த சிறுமி விடியற்காலை 03மணி அளவில் கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவூம் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறுமிமியை விடியற் காலை சிறுமியின் சகோதரி எழும்பி வந்து பார்க்கும் பொழுது தன் தங்கை தூக்கில் தொங்கிய வாரு இருந்த நிலமையை கண்டு கூச்சல் இட்டதை அடுத்து அலயவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்க்க வந்த பொகவந்தலவா பொலிஸார் விசாரனைகள ஆரம்பித்துள்ளதோடு

தூக்கில் தொங்கிய சிறுமியின கால்கள் இரண்டு கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளிபகுதியில் கூறையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாரு இருந்ததாகவூம் இச் சிறுமி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மாகாவித்தியாளத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீடகபட்ட சிறுமி 18வயதடைய பாடசாலை சிறுமியே ஆவார்.

சிறுமியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்க்கு தடையவியல் பொலிஸார் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவலைக்கபட்டு விசாரனைகளை ஆரம்பிக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவும் கண்டறியபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18