(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்போம் இல்லையேல் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என கூறிய அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவு செலவு திட்டத்தின் பின்னர் மௌனம் காப்பது வெட்கப்படவேண்டிய ஒன்றாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்தில் இவர்களும் ஆடைகளை அணிந்துகொண்டு செயற்பட்டு வருவது கவலையளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM