logo

ஆப்கான் தலைநகரில் ரொக்கெட்டுகளை ஏவி வெடிப்பு; பலர் காயம்

Published By: Daya

07 Mar, 2019 | 04:34 PM
image

ஆப்கான் தலைநகரில் ரொக்கெட்டுகளை ஏவியதில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசியல் கூட்டம் இடம்பெற்று வந்த பகுதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஷியா முஸ்லிம்களான ஹசாரா சிறுபான்மை உறுப்பினர்கள் பெருந்திரளாக கூடியிருந்த இடத்தில் இன்று வியாழக்கிழமை குறித்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரொக்கெட்டுகளை ஏவி இந்த வெடிப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த ரொக்கெட்டுகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

குறித்த வெடிப்பு சம்பவங்களில் மூவர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாரடைப்பால் மரணமடைந்த 41 வயது இதய...

2023-06-08 16:42:21
news-image

பிரான்சில் சிறுவர்களை இலக்குவைத்து கத்திக்குத்து தாக்குதல்...

2023-06-08 15:00:51
news-image

ஒடிசா ரயில் விபத்து இழப்பீட்டுத் தொகைக்காக...

2023-06-08 14:46:22
news-image

ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கின்றது அவுஸ்திரேலியா...

2023-06-08 13:12:56
news-image

கடல்சார் இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா...

2023-06-08 15:45:40
news-image

உக்ரைனில் அணைதகர்க்கப்பட்டதை தொடர்ந்து நீரில் மிதக்கும்...

2023-06-08 12:53:03
news-image

இந்திய இராணுவ ஜெட் இயந்திரங்களை தயாரிக்க...

2023-06-08 12:54:02
news-image

2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி:...

2023-06-08 11:52:41
news-image

கனடாவின் காட்டுதீயினால் அமெரிக்காவின் கிழக்கு பகுதி...

2023-06-08 12:36:11
news-image

பயங்கரவாதத்தை தோற்கடித்து துடிப்பான பிராந்தியமாக முன்னேறியுள்ள...

2023-06-07 21:59:11
news-image

அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த...

2023-06-07 21:25:08
news-image

உக்ரைன் அணை தகர்ப்பினால் பாரிய சுற்றுசூழல்...

2023-06-07 15:27:20