இலங்கையின் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தாயராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையின் மின் சக்தி மற்றும் வணி அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த இலங்கைக்கான சீத் தூதுவர் செங்ஷியுவான் இந்த விருப்பதை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் எரிவாயு மின்நிலயைங்களை அமைப்பது தகுறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அம்பாந்தோட்டையில் எரிவாயு மின் நிலையமொன்றை சீனாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM