மாவா பாக்கு போதைப்பொருளை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் நெல்­லி­ய­டி­யில் நேற்று மாலை ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர் யாழ்ப்பாணம் கர­ண­வா­யைச் சேர்ந்­த­வர் என்­றும் 26 வய­து­டை­ய­வர் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வீதி­யால் பய­ணித்­தவரை சந்­தே­கத்­தின் பேரில் சோதனை செய்­த­போது அவ­ரி­டம் இருந்து 200 கிராம் மாவாப் பாக்கு கைப்­பற்­றப்­பட்­டது என்­றும், சந்­தே­ந­பர் இன்று நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்ப­டு­வார் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.