இந்தியாவின் சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள பெரியார் சிலை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டுள்ளது.

வீதிக்கு நடுவே பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்த‌தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த‌து. 

இந் நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், பெரியார் சிலையை அகற்றி மாற்றி இடத்தில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த‌து. 

அதன்படி பெரியார் சிலை நேற்றிரவு 11 மணியளவில் அகற்றப்பட்டுள்ளது.