'பேட்ட' திரைப்படத்தின் 50வது நாளை, படக்குழுவினருடன் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் 'பேட்ட'. இதில் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை, ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்
அத்துடன், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் ரஜினியும் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் தனுஷ், பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM