க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

Published By: Vishnu

01 Mar, 2019 | 02:28 PM
image

(எம்.மனோசித்ரா)

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகள் இம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஆட்பதிவு திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவிக்கையில்,

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளுக்கு தேசிய அடையாள அட்டையினை விநியோகிக்கும் செற்திட்டம்  ஆட்பதிவு திணைக்களத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சுற்று நிரூபத்தை கடந்த ஜனவரி மாதமளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் நாம் அனுப்பி வைத்துள்ளோம். 

எம்மால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்று நிரூபத்தை நன்கு அவதானித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு சகல பாடசால அதிபர்களுக்கும் அறியத்தருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57