மத்திய வர்த்தக நிலைய நிர்மாணிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நபர் மூன்றாம் மாடியிலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே பலியாகினார்.

இச்சம்பவம் மஹியங்கனை நகரில் நேற்றிறவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் நிருமானிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 58 வயதுடைய நபரே ஸ்தலத்திலேயே பலியானார்.

பலியான நபர் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

 மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன ஜயசேகரரூபவ் மேற்படி  சம்பவம் 

குறித்த சம்வம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.