ஆசிய நாடுகளில் சிலவற்றில் நேற்று மாலை கடுமையான நில அதிர்வு உணரப்பட்டிருந்த நிலையில் இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

7.1 ரிச்டா் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.