கடவத்தைப் பகுதியில் போலியான அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆணவங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்து வந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேலியாகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வாகனங்களுக்கு போலியான இலக்கங்களை பொருத்தி வாகனங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுப்பட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து போலியான பதிவில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் , போலியான அடையாளட்டை மூன்று, போலியான வாகன அனுமதிப்பத்திரம் இரண்டு, போலியான ஆவணங்கள் உள்ளடக்கப்பட்ட அடமானம் வைக்கப்பட்ட மோட்டார் வாகனம் உட்பட அனைத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM