"உருளைக்கிழங்கு அறுவடை நிகழ்வு" : விழாவை ஆரம்பித்து வைத்தார் அங்கஜன்

Published By: J.G.Stephan

01 Mar, 2019 | 11:51 AM
image

புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.03.2019) உருளைக்கிழங்கு அறுவடை விழாவிற்கு உருளைக்கிழங்கு விவசாயிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.





மேலும், உருளைக்கிழங்கு விவசாயிகளின் தற்கால பயிர்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார். 


மேலும், இந் நிகழ்வில் பிரதேச செயக உத்தியோகத்தர்கள், மாவட்ட கமக்கார அமைப்பு அதிகாரசபை தலைவர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 




முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49