கெற்பெலி பனங்காட்டுப் பகுதியில் பட்டப்பகலில் அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்ந்தவர்கள் பொலிஸாரைக் கண்டதும் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்துக்குச் சென்றபோது ஒரு உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட மணலைக்கொட்டிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
மற்றைய உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவர்கள் வாகனத்துடன் தப்பியோட முயற்சித்த போது பொலிஸார் விரைந்து செல்லவே வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
குறித்த வாகனத்தை மீட்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM