ஐ.சி.சி. இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் துடுப்பாட்ட தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்திலும், நியூஸிலாந்து அணி வீரர் முன்ரோ இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்க, அவுஸ்திரேலிய அணியின் வீரர் மெக்ஸ்வெல் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இறுதியாக இடம்பெற்ற இருபதுக்கு 20 ஓவர் தொடரின்போது மெக்ஸ்வெல் முறையே 56, 113 ஓட்டங்கைள விளாசி தள்ளியதன் மூலமே அவர் இரண்டு வீரர்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை இத் தொடரின் இரண்டு போட்டிகளிலும் 50, 47 ஓட்டங்களை முறையே பெற்ற இந்திய அணி வீரர் ராகுல் 10 ஆவது இடத்திலிருந்து 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM