கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை!

Published By: Vishnu

01 Mar, 2019 | 10:16 AM
image

பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் நெல்லியடி  - வதிரி - மாலுசந்தி வீதியில் கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்துநிற்க, பொருட்கள் இறக்க தடை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

கரவெட்டி பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் அண்மையில் பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது பாடசாலை நேரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் இடையூறுகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:56:43
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:57:18
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06
news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45
news-image

வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையே...

2024-12-11 09:54:54