(நா.தினுஷா)
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தள்ளார்.
பாதாள உலகத்தலைவர் மாகந்துரை மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்திருப்பதாக குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்று வெளியாகியிருந்தது.
இந்தப் பதிவின் காரணமாகவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM