அம்பாறை - உதயபுர பிரதேசத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 47 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.