அவுஸ்திரேலியாவிருந்து ஸ்கொட்லாந்து சென்ற பெண் ஒருவருடன் அவருக்குத் தெரியாமல் பாம்பொன்று 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு பயணம் செய்த பெண் ஒருவரின் பயணப்பொதிக்குள் சிறிய பாம்பு காணப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி முதலில் தனது பயணப்பொதியை திறந்தவேளை அது விளையாட்டு பாம்பு என கருதினார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.