கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

குறிப்பாக ஜெயவர்தன வீதி தொடக்கம் ஜயந்திபுத்த வீதி வரையிலான பகுதியில் போக்குவரத்து பொலிஸார் நிறையபேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.