சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

24 Feb, 2019 | 11:55 AM
image

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கற்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நேற்று கற்பிட்டி பசார் வீதியில் வைத்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 800 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 23 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30