சம்மாந்துறை பிரதேசத்தில் 17 வயது பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.