நாவல திறந்த பல்கலைக்கழக  மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நுகேகொட-  நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் நாவல திறந்த பல்கலைக்கழக  மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.