மாத்தறை - கொழும்பு இடையிலான கரையோர புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இரத்கம பிரதேசத்தில் பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரக்குற்றிகள் மூலம் புகையிரத வீதி மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.