மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கிளன்டில் தோட்ட லெங்கா பிரிவில் 25 வயதுடைய இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.

குறித் நபரின் இல்லத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையொட்டி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சென்றிருந்தனர்.

 சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைளை ஆரம்பித்துள்ளதோடு,தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர் போதைப்பழக்த்திற்கு அடிமையானவர் என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.