கொக்கைன் விவகாரம் குறித்து இன்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவிடம் சபை முதல்வர்  லக்ஸ்மன்  கிரியெல்ல தலைமையிலான விசாரணை குழு விசாரணை நடத்தியது.

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது .