எல்லைத்தாண்டி மீன்டித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனர்வகள் ராமநாதபுரத்தை சேர்தவர்களென  பொலிஸாரின் விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.

எனினும் கைது சைய்யபட்ட மீனவர்கள் தலைமன்னார்  கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரித்து வருவதோடு,நேற்றயை தினம் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.