இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சம்மி சில்வா இன்றைய தினமே தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்யை தினம் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.