(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வஸீம்)
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் சபாநாயகருக்கு பதிலளிக்க எந்த அதிகாரமும் இல்லை. பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்றவகையிலே அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் கருஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த காலத்தில் அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் நியமனமானது அரசாங்கத்துக்கு சார்ப்பானதாகவே அமைந்திருந்திந்தது. அதனால்தான் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகள் தொடர்பாக பிரச்சினை எழுந்திருக்கின்றது.
அதேபோன்று பாராளுமன்றத்தின் சபாநாயகரே அரசியலமைப்பு பேரவையின் தலைவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசியலமைப்பு பேரவை தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பும்போது அதற்கு சபாநாயகர் பாராளுமன்றத்தில் சபா பீடத்தில் இருந்துகொண்டு பதிலளிக்க எந்த அதிகாரமும் இல்லை.
அரசியலமைப்பு பேரவை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியினால் பாராளுமன்ற உறுப்பினர் அறையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM