சமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக  தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.