பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று காலை ஆஜராகியுள்ளார். 

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தவறாக பயன்படுத்தியமைக்கு வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக  அவர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.