மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக்கடித்ததை மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன வழங்கி வைத்தார். 

அத்துடன் இவர் எதிர்வரும் புதன்கிழமை காலை 9. 00 மணிக்கு பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண முதலமைச்சு காரியாலயத்தில் தனது கடமையை பொறுப்பேற்கின்றார்.