நாம் நாளாந்தம் 22,000 முறை சுவாசிக்கிறோம். 16,000 முறை காற்றை உள்ளிழுத்து வெளியேவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்த காற்றில் 78 விழுக்காடு நைட்ரஜன், 21 விழுக்காடு ஓக்ஸிஜன், 1 சதவீதம் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஓக்ஸைடு, சல்பர் ஓக்ஸைடு உள்ளிட்ட பல்வேறு வாயுகள் கலந்துள்ளன.
நாம் எம்முடைய பூமியின் காற்றை மாசுப்படுத்திக் கொண்டே வருகிறோம். இதனால் நச்சுத்தன்மையுள்ள நுண்வாயுக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மனிதர்களும் ஏராளமான நோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
காற்று மாசால் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மக்கள் மரணமடைகிறார்கள். 25 சதவீதமக்கள் பக்கவாத பாதிப்பிற்கும், 25 சதவீத மக்கள் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.
எம்முடைய மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் கலந்துள்ள நச்சுக்களால் மூளையின் பாதுகாப்பு வளையம் என்றழைக்கப்படும் Blood Brain Barrier என்ற பாதுகாப்பு சுவரை இந்த நச்சுகள் சிதைக்கிறது. இதன் காரணமாக Multible Sclerosis என்ற பாதிப்பிற்கு ஆளாகிறோம்.
இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் முதலில் நினைவுத்திறன் முற்றாக குறைந்து, தன்னிலை மறந்து விடும். இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்கவேண்டும். இவர்களுக்கு சுத்தமான ஒக்ஸிஜனை சுவாசிக்கச் செய்யும் சிகிச்சையை மேற்கொண்டு குணப்படுத்த முயல்வார்கள்.
டொக்டர் கோட்டீஸ்வரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM