ஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது.

இந்நிலையல் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன் இம்மாதம் 18 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.