நாட்டின் வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்துக்குள் நேற்றைய தினம் குருநாகல், இங்கிரிய மற்றும்  கொஸ்கம  பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. 

பிரண்டிக்கம்பல - வக பகுதியைச் சேர்ந்த களுசாயக்காரகே நிமல் சாந்த என்பவரும், தொடகஸ்கந்த இங்கிரிய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய கிதுல்கலகே சுனில் என்பவரும் 55 வயதுடைய  வெல்லவ பகுதியை சேர்ந்த  சந்திராவதி  என்பவருமே மேற்கண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.