அதிக வெப்பநிலை : முட்டை விலை அதிகரிப்பு

Published By: Robert

07 Apr, 2016 | 04:03 PM
image

நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்பநிலையின் காரணமாக, நாடுமுழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் முட்டை 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பலவற்றினதும் விலைகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், பல வருடங்களுக்குப் பின்னர் முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை...

2025-02-15 13:13:17
news-image

கதிர்காமத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் தவறான...

2025-02-15 12:56:25
news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05