ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கான மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.