(எம்.எப்.எம்.பஸீர்)

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவிவினர் இன்று மூன்று மணிநேரம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு விசாரணைகளுக்கு அமைய இந்த விசாரணைகள் அவரிடம் முன்னெடுக்கப்ப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.