கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் 2.00 மணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பணிகளையும் பார்வையிட்டதுடன், ஆணையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இந்த வியயத்தின் போது அமைச்சர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.