நாய் வளர்ப்பில் புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு அமுல்படுத்தவுள்ளது. அதன்படி நாய்களின் கழுத்திற்குப் பின்புற தோலின் கீழ்பகுதியில், மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிப் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கும், பிறந்து 8 வாரங்களுக்குள் இந்த மைக்ரோ சிப்பை பொருத்த வேண்டும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

Dogs and owners lined up in Stornoway

நாய்களின் பொருத்தப்பட்ட குறித்த மைக்ரோ சிப்பை ஸ்கேன் செய்யும் போது அந்த நாயின் உரிமையாளர் யார்? என்று அறிய முடியும். அத்துடன் நாய் காணாமல் போனால் நாய்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க இது துணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.