கொழும்பு – கோட்டை வங்கி மாவத்தை வீதி இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இசை நிகழ்ச்சி காரணமாக குறித்த வீதி  மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர்.