ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சி.டி.சி ஸ்கேன் உபகரணம் இல்லாததால் நோயாளிகளைக்  கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் நிலை ஏட்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்ட்டுள்ளது.

அத்தோடு சில நோயாளிகள் செல்லும் பேதோ வரும் வழியிலோ சிகிச்சையின்றி இறந்தும் விடுகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு மாகாண ஆளுநரின் செயலாளர் Dr.கிருஷான் இவ்விடயத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் அனுமதியுடன் இந்திய வைத்தியர் குழாம் ஒன்றை வரவழைத்து அவர்களுடன் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலை வைத்தியர்களிடம் இது சம்பந்தமாக பார்வையிட்டு, பெற்றுக் கொடுக்க  கலந்துரையாடினார்கள்.