bestweb

முகப்பொலிவிற்கான நவீன சிகிச்சை 

Published By: Digital Desk 4

11 Feb, 2019 | 05:40 PM
image

இன்றைய நிலையில் பெண்களும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது கட்டாயமாகிவிட்டது. இயல்பாகவே பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதிலும் வேலை செய்யுமிடத்தில் தங்களின் தோற்றம் கண்ணியமிக்கதாகவும், இளமையானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையும் இருப்பவர்கள். 

இந்நிலையில் பல பெண்களுக்கு வயதாவதன் காரணமாக முகத்திலுள்ள தோல்களில் சுருக்கம் ஏற்படும். அத்துடன் தூக்கமின்மை காரணமாக கண்களின் கீழ் பகுதியில் கருவளையமும், தோல் சுருக்கமும் ஏற்படும். இதற்காக அவர்கள் இதுவரை தற்காலிக தீர்வைத்தான் தெரிவு செய்து வந்தார்கள்.

தற்போது இதற்கு Thermal Filler எனப்படும் அடித்தோல் நிரப்பி என்ற நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையின் போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவாக இருக்கிறது. கட்டணமும் குறைவு. பக்கவிளைவுகளும் குறைவு என்பதால் இத்தகைய சிகிச்சைக்கு தற்போது வரவேற்பு பெருகியிருக்கிறது.

வயது முதிர்வு , விபத்து, நோயால் பாதிக்கப்பட்டு முக பொலிவிழப்பது போன்ற பல காரணங்களால் பெண்களின் முகத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனை அகற்றுவதற்கு அத்தகைய நவீன சிகிச்சை உதவி செய்கிறது.

டொக்டர் எஸ் பி நமச்சிவாயம்

தொகுப்பு அனுஷா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56