ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, 

“ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் கடந்த 8 ஆம் திகதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.