உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனைக்கான அனுமதியினை இணையத்தளத்தினூடாக பெறுவற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளையும் இணையத்தளத்தினூடாக புதுபிக்க முடியும் எனவும் மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.