பன்றிப் பண்ணைக்குள் தவறி விழுந்த பெண்: பன்றிகளுக்கு இரையான சோகம்..!

Published By: Digital Desk 8

08 Feb, 2019 | 12:31 PM
image

ரஷ்யாவின் உட்மர்ட்டியா என்ற முக்கிய கிராமமொன்றில் பன்றிகள் பண்ணையில், தவறுதலாக விழுந்துவிட்ட ஒரு பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகமொன்று தகவல்க்ள வழங்கியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த 56 வயதான விவசாய பெண்ணே இவ்வாறு பன்றிகளுக்கு இரையாகியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனவேதான் அவர் இவ்வாறு பன்றிகளின் கூட்டிற்குள் தவறி விழுந்திருக்கலாமென என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்தப் பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்த தினத்தன்று நேரத்துடன் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணவில்லை என்பதால் தேடியுள்ள நிலையிலேயே குறித்தப் பெண் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளார். 

மேலும், அதிக அளவிலான இரத்த இழப்பினாலேயே அவர் இறந்திருக்கக் கூடுமென, அவரின் கவணர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20