மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், இந்திய அரசால் வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றை இன்று காலை 10.30 மணிக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளிடம் கையளித்தார்.

மேலும் இந் நிகழ்வில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.